×

புழல், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகளின் நீர் நிலவரம்

சென்னை: புழல் ஏரிக்கு நீர்வரத்து 551 கனஅடியாக அதிகரிப்பு. நீர்இருப்பு 2713 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 184 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 130 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து 15 கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 300 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து 50 கனஅடியாக உள்ளது.

The post புழல், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகளின் நீர் நிலவரம் appeared first on Dinakaran.

Tags : Puzhal ,Cholavaram ,Kannankottai ,Chennai ,Puzhal lake ,Cholavaram lake ,Kannankottai… ,Puzhal, ,Cholavaram, ,
× RELATED செடிகொடிகள் வளர்ந்து விஷப் பூச்சிகள்...