×

பஞ்சாபை அவமானப்படுத்த ஒன்றிய அரசு முயற்சி: முதலமைச்சர் பகவந்த் மான் குற்றச்சாட்டு

பஞ்சாப்: பஞ்சாபை அவமானப்படுத்த ஒன்றிய அரசு முயற்சிப்பதாக அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் குற்றச்சாட்டு வைத்துள்ளார். அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் நாடு கடத்தப்படும் விமானத்தை பஞ்சாபில் தரையிறக்குவது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார்.

The post பஞ்சாபை அவமானப்படுத்த ஒன்றிய அரசு முயற்சி: முதலமைச்சர் பகவந்த் மான் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : EU government ,Punjab ,Chief Minister ,Bhagwant Mann ,Maharashtra ,Indians ,United States ,
× RELATED டெல்லியில் சைபர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக 8 பேரை கைது செய்தது போலீஸ்!