×

புதுக்கோட்டை சாலை விபத்தில் 5 பேர் பலி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே சாலையோரம் நின்று டீ குடித்து கொண்டிருந்தவர்கள் மீது திடீரென கட்டுப்பாட்டை இழந்த சிமெண்ட் மூட்டை ஏற்றி வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் சிறுமி உள்பட 19 பேர் காயமடைந்தனர்.

The post புதுக்கோட்டை சாலை விபத்தில் 5 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Pudukottai road accident ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டத்தில் நெடுஞ்சாலை...