×

புதுச்சேரியில் 27வது தேசிய புத்தகக் காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர் ரங்கசாமி..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் 27வது தேசிய புத்தகக் காட்சியை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். டிசம்பர் 31ம் தேதி வரை நடைபெறும் புத்தகக் காட்சியில் 100க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

The post புதுச்சேரியில் 27வது தேசிய புத்தகக் காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர் ரங்கசாமி..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Rangaswamy ,27th National Book Fair ,Puducherry ,Rangasamy ,Dinakaran ,
× RELATED விஷவாயு கசிவு ஏற்பட்ட...