×

விஷவாயு கசிவு ஏற்பட்ட ரெட்டியார்பாளையம் பகுதி மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி : விஷவாயு கசிவு ஏற்பட்ட ரெட்டியார்பாளையம் பகுதி மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிக்குச் சென்று நேரில் ஆய்வு செய்ய உள்ளதாகவும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தகவல் அளித்துள்ளார். புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் விஷவாயு தாக்கியதில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

The post விஷவாயு கசிவு ஏற்பட்ட ரெட்டியார்பாளையம் பகுதி மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி appeared first on Dinakaran.

Tags : Redyarpalayam ,Puducherry ,Chief Minister ,Rangasamy ,Rangaswamy ,Redyarpalayam… ,
× RELATED விஷவாயு தாக்கிய இடத்தில் பொதுமக்கள் சமைக்க தடை..!!