×

புதுச்சேரி மாநிலத்தில் ஒரே நாளில் மேலும் 93 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் ஒரே நாளில் மேலும் 93 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 325ஆக உயர்ந்துள்ளது.

The post புதுச்சேரி மாநிலத்தில் ஒரே நாளில் மேலும் 93 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!! appeared first on Dinakaran.

Tags : Corona pandemic ,Puducherry ,Health Department ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி லாஸ்பேட்டையில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர் உயிரிழப்பு!!