×

புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 89.12% பேர் தேர்ச்சி..!!

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. பொதுத்தேர்வில் 89.12% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் அரசுப்பள்ளிகள் 78.93% தேர்ச்சி பெற்றிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

The post புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 89.12% பேர் தேர்ச்சி..!! appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Public Service ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தி.வி.க. போராட்டம்..!!