×

புதுச்சேரி துணை நிலை ஆளுநருக்கும் எங்களுக்கும் எவ்வித கருத்து வேறுபாடு கிடையாது: முதல்வர் ரங்கசாமி பேட்டி

புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநருக்கும் எங்களுக்கும் எவ்வித கருத்து வேறுபாடு கிடையாது என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

The post புதுச்சேரி துணை நிலை ஆளுநருக்கும் எங்களுக்கும் எவ்வித கருத்து வேறுபாடு கிடையாது: முதல்வர் ரங்கசாமி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Deputy Governor of Puducherry ,Chief Minister ,Rangasamy ,Puducherry ,Deputy Governor of ,Deputy Governor ,CM ,
× RELATED விஷவாயு கசிவு ஏற்பட்ட...