- பாஜக
- புதுச்சேரி
- யூனியன் அரசு
- தீபயந்தன்
- செல்வம்
- ராஜசேகர்
- மீ.
- லா
- ஐரோப்பிய ஒன்றிய அரசு
- திபெய்தான்
- நோமனா
- எல்.
- தின மலர்

புதுச்சேரி: புதுச்சேரியில் தீபாய்ந்தன், செல்வம், ராஜசேகர் ஆகியோரை எம்.எல்.ஏ.க்களாக நியமிக்க ஒன்றிய அரசு அனுமதித்துள்ளது. புதுச்சேரியில் தீபாய்ந்தன், செல்வம், ராஜசேகர் ஆகியோரை எம்.எல்.ஏ.க்களாக நியமிக்க ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. 3 பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்த நிலையில் புதிய 3 பேர் நாளை பதவியேற்கிறார்கள். பாஜக எம்.எல்.ஏ. ஜான்குமாரும் புதுச்சேரி புதிய அமைச்சராக நாளை மாலை பதவியேற்கிறார்
The post புதுச்சேரியில் பாஜக நியமன எம்எல்ஏக்களுக்கு அனுமதி: ஒன்றிய அரசு appeared first on Dinakaran.
