×

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் தனியார் நிறுவன அலுவலர் போக்சோவில் கைது

திருப்பூர்: தாராபுரத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் தனியார் நிறுவன அலுவலர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். மகளிர் போலீசார் ஆண்டனி விக்டர் நோயல் என்பவரை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் தனியார் நிறுவன அலுவலர் போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Tags : Pokso ,Tirupur ,POCSO ,Tarapuram ,Antony Victor Noel ,
× RELATED சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் ஆம்பூர் வாலிபர் போக்சோவில் கைது