ஈரோடு: 2024ல் பிரதமர் மோடி தலைமையில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமையும் என எல்.முருகன் பேட்டி அளித்துள்ளார். ஈரோடு சென்னிமலையில் உள்ள முருகன் கோயிலில் தரிசனம் செய்த இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி அளித்துள்ளார்.
The post 2024ல் பிரதமர் மோடி தலைமையில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமையும்: எல்.முருகன் appeared first on Dinakaran.
