×

திருவனந்தபுரத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் திறந்த காரில் பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்து வருகிறார். பிரதமருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். வந்தே பாரத் ரயில் சேவை, மெட்ரோ படகு சேவையை இன்று தொடங்கி வைக்கவுள்ளார்.

The post திருவனந்தபுரத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Modi ,Thiruvananthapuram ,Narendra Modi ,Thiruvananthapuram, Kerala ,
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...