×

சென்னை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு விரைவில் 120 மருத்துவர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்: மேயர் பிரியா

சென்னை: சென்னை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு விரைவில் 120 மருத்துவர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார். ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு காலதாமதமாக வருகை புரியும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

The post சென்னை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு விரைவில் 120 மருத்துவர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்: மேயர் பிரியா appeared first on Dinakaran.

Tags : Chennai Primary Health Centre ,Mayor ,Priya ,Chennai ,
× RELATED 23 ஆண்டுகளுக்கு பிறகு அரசு...