×

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். தேசத்திற்கு நீங்கள் செய்யும் சேவையில் உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், அமைதி மற்றும் மகிழ்ச்சி கிடைக்க வாழ்த்துகிறேன்’ என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

The post குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Thraupathi Murmuh ,President of the Republic K. ,Stalin ,Chennai ,Thravupathi Murmuh ,President of the Republic K. Stalin ,President of the Republic ,Draupati Murmu ,President ,Drawupathi Murmukh K. Stalin ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்