×

ஆளுநர் ஆர்.என்.ரவியை ஜனாதிபதி உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மணீஷ் திவாரி!

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியை ஜனாதிபதி உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி தெரிவித்துள்ளார். தனக்கான அதிகார வரம்பு எது என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

The post ஆளுநர் ஆர்.என்.ரவியை ஜனாதிபதி உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மணீஷ் திவாரி! appeared first on Dinakaran.

Tags : President ,Governor ,Ravi ,Manish Tiwari ,Chennai ,Congress ,Governor RN ,Dinakaran ,
× RELATED யோகா ஆரோக்கியமான நாட்டிற்கு வழிவகுக்கும்: ஆளுநர் ரவி