×

7 துறைமுகங்களில் 1ம் எண் புயல் கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்

சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான நிலையில் 7 துறைமுகங்களில் 1ம் எண் புயல் கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்காலில் 1ம் எண் புயல் கூண்டு ஏற்றம். பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

The post 7 துறைமுகங்களில் 1ம் எண் புயல் கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Meteorological Survey Center ,CHENNAI ,METEOROLOGICAL SURVEY CENTRE ,Cuddalore ,Nagai ,Tilur ,Katupalli ,Puducherry ,Karaikal ,Mount Weather Survey Center ,Dinakaran ,
× RELATED திருப்பரங்குன்றம் விவகாரம் அரசின்...