×

புதுச்சேரியில் பிரபல ரவுடி சத்யா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

புதுச்சேரி : புதுச்சேரியில் கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி சத்யா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ரெயின்போ நகரில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு 3 இளைஞர்களை வெட்டிக் கொலை செய்த வழக்கில் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவின் பேரில் ரவுடி சத்யா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

The post புதுச்சேரியில் பிரபல ரவுடி சத்யா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது appeared first on Dinakaran.

Tags : Sathya ,Puducherry ,District Collector ,Kulothungan ,Rainbow City ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்