×

பாலிஹோஸ் ஆலையில் 4வது நாளாக வருமான வரித் துறை சோதனை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சிப்காட்டில் பாலிஹோஸ் ஆலையில் 4ஆவது நாளாக வருமான வரித் துறை சோதனை நடத்துகின்றனர். கிண்டி, அபிராமபுரம், பெசன்ட் நகரில் உள்ள வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது. பாலிஹோஸ் நிறுவன தலைமை அலுவலகம், அதன் இயக்குநர் யூசுப் சபீர் வீட்டில் சோதனை நடைபெறுகிறது.

The post பாலிஹோஸ் ஆலையில் 4வது நாளாக வருமான வரித் துறை சோதனை appeared first on Dinakaran.

Tags : Income Tax Department ,Polihos ,Kanchipuram ,Shipkot ,Kindi, Abrahampuram, Besant ,Yusuf ,Polihos Plant ,Dinakaran ,
× RELATED மத்தியபிரதேசத்தில் 52 கிலோ தங்கம், ரூ.11...