×

பொள்ளாச்சி அருகே அடித்துக் கொல்லப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் உடல் தோண்டி எடுப்பு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே அடித்துக் கொல்லப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. நடுப்புணி பி.நாகூர் அருகே உள்ள தோட்டத்தில் புதைக்கப்பட்ட இளைஞரின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. மகாலிங்கபுரம் – முல்லை நகரில் உள்ள யுத்திர சாரிட்டபிள் டிரஸ்ட் என்னும் காப்பகத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்டார்.

The post பொள்ளாச்சி அருகே அடித்துக் கொல்லப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் உடல் தோண்டி எடுப்பு appeared first on Dinakaran.

Tags : Pollachi ,Midnapani B. ,Nagore ,Mahalingapuram ,Yutra Charitable Trust ,Mulla Nagar ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்