×

பொள்ளாச்சி: கவி அருவியில் குளிக்க தற்காலிக தடை

பொள்ளாச்சி: மலைப்பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக கவி அருவியில் குளிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. கவியருவியில் தற்போது நீர்வரத்து அதிகரித்து வருவதால் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.

The post பொள்ளாச்சி: கவி அருவியில் குளிக்க தற்காலிக தடை appeared first on Dinakaran.

Tags : Pollachi ,Kavi Ruvi ,Kavi Aruvi ,Kavieruvi ,Kavi Aru ,
× RELATED கேரளாவிலிருந்து மீன் கழிவுநீரை...