×

பித்தலாட்ட அரசியல் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி: ஆர்.எஸ்.பாரதி கண்டனம்

சென்னை: தமிழ்நாட்டுக்கு நிதி தராமல் அராஜகம் செய்யும் டெல்லி எஜமானர்களை காப்பாற்ற திமுக அரசின் மீது அவதூறு பரப்புகிறார்கள். பொழுது விடிந்தால் திமுக அரசுக்கு எதிராக எந்த அவதூறை பரப்பலாம் என பழனிசாமி பித்தலாட்ட அரசியல் செய்கிறார். திமுக அரசின் மீது அவதூறை அள்ளி வீசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

The post பித்தலாட்ட அரசியல் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி: ஆர்.எஸ்.பாரதி கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Pitalatta ,Edappadi Palanisami ,R. S. Bharati ,Chennai ,Timuga ,Delhi ,Tamil Nadu ,Palanisami Pitalata ,Dimuka government ,Dima ,Pitalata ,R. ,
× RELATED ஆவடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்