×

பாமக வழக்கறிஞர் சமூகநீதி பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது

தைலாபுரத்தில் பாமக வழக்கறிஞர் சமூகநீதி பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் வழக்கறிஞர் சமூகநீதி பேரவை நீர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் சமூகநீதி பேரவை தலைவர் கோபு மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்றுள்ளனர்.

 

The post பாமக வழக்கறிஞர் சமூகநீதி பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : PMK Lawyers Social Justice Council ,PMK Lawyers Social Justice ,Council ,Tailapuram ,PMK ,Ramadoss ,Lawyers Social Justice Council Executives' ,Social Justice Council ,President ,Gopu ,PMK Lawyers ,Social Justice ,Executives' ,Dinakaran ,
× RELATED திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்: பயணிகள் உற்சாகம்