×

பாமக எம்.எல்.ஏ. அருளை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கி அன்புமணி நடவடிக்கை

சென்னை: பாமக எம்.எல்.ஏ. அருளை கட்சி பொறுப்பில் இருந்து அன்புமணி நீக்கினார். சேலம் மாநகர் மாவட்டச் செயலாளராக க.சரவணன் என்பவரை நியமித்து அன்புமணி அறிவித்துள்ளார். சேலம் மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு க.சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார். பாமகவில் மாறி மாறி நியமனங்களை ராமதாஸ், அன்புமணி அறிவித்து வருவதால் குழப்பம் அதிகரித்துள்ளது.

The post பாமக எம்.எல்.ஏ. அருளை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கி அன்புமணி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Pamaka M. L. A. ANBUMANI ,ARULA ,Chennai ,Pamaka ,M. L. A. Arul ,Anbumani ,SALEM MANAGAR ,K. Saravanan ,Salem West, North and South Assembly Constituencies ,M. L. A. Anbumani ,Arule ,Dinakaran ,
× RELATED டெல்லி புறப்பட்டுச் சென்றார் நயினார் நாகேந்திரன்