×

பாமக நிறுவனர் ராமதாஸ் லெட்டர் பேட்டில் அன்புமணி பெயர் தவிர்ப்பு

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் லெட்டர் பேட்டில் அன்புமணி பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது. ராமதாஸின் புதிய நிர்வாகி நியமனம் அறிவிப்பு லெட்டர் பேட்டில் அன்புமணி பெயர் தவிர்க்கப்பட்டது. வழக்கமாக ராமதாஸ் லெட்டர் பேட்டில் நகல்கள் என செயல் தலைவர் அன்புமணி பெயர் இருக்கும். இன்று வெளியான நியமன அறிவிப்பில் அன்புமணிக்கு நகல் அனுப்பப்படவில்லை.

The post பாமக நிறுவனர் ராமதாஸ் லெட்டர் பேட்டில் அன்புமணி பெயர் தவிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Pamaka ,Ramadas Letter ,Abumani ,Chennai ,Ramdas Letterbat ,Anbumani ,Ramadas' ,Ramadas ,Ramadas Letter Battle ,
× RELATED திருப்பரங்குன்றம் விவகாரம் அரசின்...