×

வளர்ச்சி நிறைந்த இந்தியாவுக்கு வழிவகுக்க இந்த விடுதலை நாளில் உறுதியேற்போம்: முதல்வர் ஸ்டாலின் ட்வீட்

சென்னை: மதவாதம், பிரிவினைவாதம், பிற்போக்குவாதம், வெறுப்புணர்வு, வேலைவாய்ப்பின்மை, வன்முறை, விலையுயர்வு என ஒன்பதாண்டுகளாக இந்தியாவைப் பீடித்துள்ள பிணிகளை அகற்றி, அன்பும் – வேற்றுமைகளை மதிக்கும் பண்பும் அனைத்துத் தரப்பினருக்குமான வளர்ச்சியும் நிறைந்த இந்தியாவுக்கு வழிவகுக்க இந்த விடுதலைநாளில் உறுதியேற்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

The post வளர்ச்சி நிறைந்த இந்தியாவுக்கு வழிவகுக்க இந்த விடுதலை நாளில் உறுதியேற்போம்: முதல்வர் ஸ்டாலின் ட்வீட் appeared first on Dinakaran.

Tags : India ,CM Stalin ,Chennai ,
× RELATED இந்தியா கூட்டணிக் கூட்டம்: முதல்வரின் டெல்லி பயணம் ரத்து