டோக்கியோ சென்றுகொண்டிருந்த விமானம் நடுவானில் திடீரென்று 26,000 அடி கீழே இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஷாங்காயில் இருந்து சென்ற விமானம் திடீரென்று கீழே இறங்கியதை அடுத்து அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஜப்பானில் கன்சாய் விமான நிலையத்தில் போயிங் 737 விமானம் அவசரமாக தரையிறங்கியது.
The post நடுவானில் திடீரென்று 26,000 அடி கீழே இறங்கிய விமானத்தால் பரபரப்பு! appeared first on Dinakaran.
