×

நாங்கள் தனிப்பட்ட கூட்டணி அல்ல, நாங்கள் இந்திய குடும்பம்: உத்தவ் தாக்கரே பேட்டி

மும்பை: இந்தியா கூட்டணி வெற்றி கூட்டணி என்று உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். இந்தியாவின் விரோதி யாரென்று உங்களுக்கு தெரியும் என்று உத்தவ் தாக்ரே கூறியுள்ளார். நாங்கள் தனிப்பட்ட கூட்டணி அல்ல, நாங்கள் இந்திய குடும்பம்.

The post நாங்கள் தனிப்பட்ட கூட்டணி அல்ல, நாங்கள் இந்திய குடும்பம்: உத்தவ் தாக்கரே பேட்டி appeared first on Dinakaran.

Tags : Uddhav Thackeray ,Mumbai ,India ,
× RELATED மும்பை பங்களாவை ரூ.32 கோடிக்கு விற்றார் கங்கனா