×

மதியம் 1 மணி நிலவரம்: ஹரியானாவில் 36.69% வாக்குப்பதிவு

சண்டிகர்: ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 36.69% வாக்குகள் பதிவாகியுள்ளன. ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரேகட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது

The post மதியம் 1 மணி நிலவரம்: ஹரியானாவில் 36.69% வாக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Haryana ,CHANDIGARH ,Dinakaran ,
× RELATED 1.2 லட்சம் பக்தர்களுக்கு கூடுதலாக...