சென்னை : சென்னை பெரம்பூர் நகைக் கடை கொள்ளை வழக்கில் 4 மாதங்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்த கொள்ளையன் கௌதமை பெங்களூருவில் தனிப்படை போலீஸ் கைது செய்தது.கடந்த பிப்ரவரி 10ம் தேதி பெரம்பூரில் உள்ள ஸ்ரீதர் என்பவரது நகைக் கடையின் ஷட்டரை துளையிட்டு ரூ. 6 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
The post பெரம்பூர் நகைக் கடை கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளி கைது : தனிப்படை போலீஸ் அதிரடி! appeared first on Dinakaran.