- இளைஞர்களின் உதவிச் செயலாளர்
- திமுக ஸ்டாலின்
- சென்னை
- திமுகா
- இளைஞர் செயலாளர்
- உதயநிதி ஸ்டாலின்
- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- கே
- ஸ்டாலின்
- திமுக இளைஞர் செயலர்
- தின மலர்
சென்னை: மக்கள் பணி, கட்சிப் பணியை தொய்வின்றி தொடர்வோம் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். “திமுக இளைஞரணி செயலாளராக இன்று 6-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். வாய்ப்பை வழங்கிய முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு நன்றி” எனவும் எக்ஸ் தளத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
The post மக்கள் பணி, கட்சிப் பணியை தொய்வின்றி தொடர்வோம்: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.