×

மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார் நடிகர் விஜய்..!!

சென்னை: மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் இன்று ஆலோசனை நடத்துகிறார். 10, 12ம் வகுப்பில் சாதனை படைத்த மாணவர்களை வரும் 17ம் தேதி சந்திக்க உள்ள நிலையில், விஜய் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். 10, 12ம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை 17ஆம் தேதி விஜய் சந்திக்கிறார். மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையை நடிகர் விஜய் வழங்க உள்ளார்.

The post மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார் நடிகர் விஜய்..!! appeared first on Dinakaran.

Tags : Vijay ,Chennai ,Dinakaran ,
× RELATED ஆன்லைன் வேலை வாங்கித் தருவதாகக் கூறி...