×

பாரிஸ் ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனை காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி

 

பாரிஸ்: வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி 2024 ஒலிம்பிக்கில் மகளிர் தனிநபர் பிரிவில் நெதர்லாந்து வீராங்கனை குயின்டி ரோஃபெனை தோற்கடித்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு நுழைந்தார். தீபிகா குமாரி 6-5 என்ற கணக்கில் எஸ்டோனியாவை வீழ்த்தி R32க்கு முன்னேறினார்.

 

The post பாரிஸ் ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனை காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி appeared first on Dinakaran.

Tags : Indian Weirangan ,Paris Olympic archery ,Paris ,Deepika Kumari ,Netherlands ,Weerangana Quinty Rofen ,2024 Olympics ,Estonia ,R32 ,Indian ,Weerangana ,Paris Olympic ,archery ,Dinakaran ,
× RELATED பாரா ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்களுக்கு ரொக்கப் பரிசு அறிவிப்பு