×

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் அமன் காலிறுதிக்கு முன்னேற்றம்!!

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் அமன் ஷெராவத் காலிறுதிக்கு முன்னேறினார். வடக்கு மாசிடோனியாவைச் சேர்ந்த விளாடிமிரை 10-0 என்ற புள்ளி கணக்கில் அமன் வீழ்த்தினார். 57 கிலோ எடைப்பிரிவில் அமன் ஷெராவத் காலிறுதிக்கு முன்னேறினார்.

 

 

The post பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் அமன் காலிறுதிக்கு முன்னேற்றம்!! appeared first on Dinakaran.

Tags : Aman ,Paris Olympic wrestling tournament ,Paris ,Aman Sherawat ,Vladimir ,North Macedonia ,Dinakaran ,
× RELATED பாரா ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்களுக்கு ரொக்கப் பரிசு அறிவிப்பு