×

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் அமன் ஷெராவத் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம்..!!

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் அமன் ஷெராவத் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். 57 கிலோ எடைப்பிரிவில் அல்பேனிய வீரரை வீழ்த்தி அமன் ஷெராவத் அரையிறுதிக்கு தகுதிபெற்றார். அல்பேனிய வீரர் அபாகரவ் என்பவரை 12-0 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

The post பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் அமன் ஷெராவத் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Aman Sherawat ,Paris Olympic Wrestling ,Paris ,Paris Olympic Wrestling Tournament ,Abagarov ,Dinakaran ,
× RELATED பாரா ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்களுக்கு ரொக்கப் பரிசு அறிவிப்பு