×

பழனி முருகன் கோயிலில் நாளை ஒரு நாள் மட்டும் ரோப் கார் சேவை ரத்து!!

திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் ரோப் கார் சேவை ரத்து என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பக்தர்கள் படி வழிப்பாதை, மின் இழுவை ரயிலை பயன்படுத்தி கொள்ளலாம்.

The post பழனி முருகன் கோயிலில் நாளை ஒரு நாள் மட்டும் ரோப் கார் சேவை ரத்து!! appeared first on Dinakaran.

Tags : Palani Murugan Temple ,Dindipukal ,Palani ,Murugan ,Temple ,Dinakaran ,
× RELATED பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை நாளை ரத்து