×

பாலக்காடு அருகே காட்டு யானை தாக்கி முதியவர் பலி

பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு முண்டூரில் காட்டு யானை தாக்கி 61 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்த முதியவர் குமரனை யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். முண்டூரில் முகாமிட்டுள்ள காட்டு யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

The post பாலக்காடு அருகே காட்டு யானை தாக்கி முதியவர் பலி appeared first on Dinakaran.

Tags : Palakkad ,Kerala ,Palakkad Mundur ,Mundur ,Dinakaran ,
× RELATED சட்ட நுணுக்கங்களை ஆராயாமல் ‘ஏஐ’...