×

பஹல்காம் தாக்குதல்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆலோசனை நிறைவு


டெல்லி: பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆலோசனை நிறைவு பெற்றது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோருடன் 2.5 மணி நேரம் ஆலோசனை மேற்கொண்டனர். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடனான ஆலோசனையில் முப்படைகளின் தளபதிகளும் பங்கேற்றனர்.

The post பஹல்காம் தாக்குதல்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆலோசனை நிறைவு appeared first on Dinakaran.

Tags : Pahalkam attack ,Defence ,Minister ,Delhi ,Defence Minister ,Rajnatsing ,National Security Adviser ,Ajit Doval ,Tri-Forces ,Rajnath Singh ,Dinakaran ,
× RELATED 2026 சட்டமன்ற தேர்தலில் 54 தொகுதிகளை கேட்கும் பாஜக; எடப்பாடி அதிர்ச்சி!