×

ஒட்டன்சத்திரத்தில் காய்கறி விலை கடும் வீழ்ச்சி!

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் வரத்து அதிகரிப்பால் காய்கறி விலை கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. 1 கிலோ பீன்ஸ் வெறும் ரூ.7க்கு கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

The post ஒட்டன்சத்திரத்தில் காய்கறி விலை கடும் வீழ்ச்சி! appeared first on Dinakaran.

Tags : Otanastra ,Otansiram ,Dinakaran ,
× RELATED ஒட்டன்சத்திரத்தில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் கூட்டம்