×

ஆன்லைன் ரம்மி வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது: அன்புமணி ராமதாஸ்

சென்னை: ஆன்லைன் ரம்மி வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். திறமைக்கான விளையாட்டு என்பதால் ஆன்லைன் ரம்மிக்கு தடை செல்லாது என்பது ஏமாற்றம் அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

The post ஆன்லைன் ரம்மி வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது: அன்புமணி ராமதாஸ் appeared first on Dinakaran.

Tags : ICourt ,Anbumani Ramadoss ,CHENNAI ,Dinakaran ,
× RELATED வடசென்னை பகுதியைச் சேர்ந்த...