×

நொய்டாவின் தாவரவியல் பூங்கா, மெட்ரோ ரயில் நிலையத்தில் போர் சூழல் தயார் நிலை ஒத்திகை துவங்கியது..!!

உத்தரபிரதேசம்: நொய்டாவின் தாவரவியல் பூங்கா மெட்ரோ ரயில் நிலையத்தில் போர் சூழல் தயார் நிலை ஒத்திகை துவங்கி உள்ளது. நொய்டா மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒன்றிய தொழில் பாதுகாப்பு படையினர் ஒத்திகையில் ஈடுபடுகின்றனர். போர் சூழலில் செயல்பட வேண்டிய முறைகள் தொடர்பாக ஒன்றிய தொழில் பாதுகாப்பு படையினர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.

The post நொய்டாவின் தாவரவியல் பூங்கா, மெட்ரோ ரயில் நிலையத்தில் போர் சூழல் தயார் நிலை ஒத்திகை துவங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Noida's Botanical Garden, Metro station ,Uttar Pradesh ,Noida's Botanical Garden Metro station ,Union Industrial Security Forces ,Noida Metro station ,Dinakaran ,
× RELATED ரூ.85 லட்சம் கோடி திட்டங்கள் தேக்கம்...