- நிதி ஆயோக்
- முதல் அமைச்சர்
- கே. ஸ்டாலின்
- சென்னை
- முதல்வர் எம்.எல்.ஏ.
- தில்லி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- நிதி ஆயோகுட்டம்
- சசிகலா
- அமித் ஷா

சென்னை: தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதி உரிமையை நிதி ஆயோக்கூட்டத்தில் வெளிப்படுத்தவே வரும் 24ம் தேதி டெல்லி செல்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். சசிகலா முதல் அமித் ஷா வரை ஆள் மாறினாலும், டேபிளுக்கு அடியில் காலைப் பிடிக்கும் பழக்கம் மாறாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு இதனைக் கண்டு ஏன் வலிக்கிறது?” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
The post நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க செல்வது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்..!! appeared first on Dinakaran.
