×

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க ஜூலை 27ம் தேதி டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூலை 27ம் தேதி டெல்லி செல்கிறார். பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்கிறார். பிரதமர் மோடி 3வது முறையாக பொறுப்பேற்ற பின் வரும் 27ம் தேதி நிதி ஆயோக் முதல் கூட்டம் நடைபெறுகிறது.

 

 

The post நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க ஜூலை 27ம் தேதி டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Delhi ,Niti Aayog ,Chennai ,M.K.Stalin ,Modi ,
× RELATED அனந்தபுரி எக்ஸ்பிரஸ் பிப்ரவரி 3ம் தேதி...