×

நாட்டின் பொருளாதார நிலையை விளக்கும் ஆய்வறிக்கையை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார்!!

டெல்லி : நாட்டின் பொருளாதார நிலையை விளக்கும் ஆய்வறிக்கையை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். 2023-24-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை தொடர்பான புள்ளி விவர அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கும் ஆய்வறிக்கை இதுவாகும்.

The post நாட்டின் பொருளாதார நிலையை விளக்கும் ஆய்வறிக்கையை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார்!! appeared first on Dinakaran.

Tags : Union Finance Minister ,Nirmala Sitharaman ,Lok Sabha ,Delhi ,Union Finance Minister Nirmala Sitharaman ,
× RELATED நிதிநிலையை கருதி இலவசங்களை மாநில...