×

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் இன்று மூடப்படுவதாக அறிவிப்பு


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் இன்று மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடப்பட்ட நிலையில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி வனத்துறை கட்டுபாட்டில் உள்ள தொட்டபெட்டா காட்சிமுனை, அவலாஞ்சி, 8வது மைல் மற்றும் பைன் பாரஸ்ட், கேர்ன்ஹில் ஆகிய சுற்றுலா தலங்கள் இன்று 16ம் தேதி மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

The post நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் இன்று மூடப்படுவதாக அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Nilgiris district ,Nilgiris ,Dottapeta ,Avalanche ,8th Mile ,Pine Forest ,Forest Department ,Dinakaran ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்