×

இரவு 7 மணிக்குள் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: இரவு 7 மணிக்குள் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவாரூர், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், கிருஷ்ணகிரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.

The post இரவு 7 மணிக்குள் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : METEOROLOGICAL ,Chennai ,Meteorological Survey Centre ,Kanchipuram ,Chengalpattu ,Thiruvanamalai ,Tiruvannamalai ,Viluppuram ,Vellore ,Krishnagiri ,Nella ,Thoothukudi ,Districts ,Weather Research Center ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்...