ராம்ராஜ் காட்டன் சிறப்பு அறிமுகம் வேட்டியுடன் கூடிய டி-சர்ட் காம்போ பேக்

சென்னை: ராம்ராஜ் காட்டன் நிறுவனம் இந்த வருட தீபாவளிக்கு சிறப்பு அறிமுகமாக இளைஞர்கள் முதல் முதியோர் வரை தங்கள் குடும்ப நேரத்தை மதிப்புள்ளதாக மாற்ற வேட்டியுடன் கூடிய டி-சாட் காம்போ பேக் என்ற புதிய தயாரிப்பை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. பல்வேறு வண்ணங்களில் உடலை உறுத்தாத மெல்லிய துணியில் டி-சர்ட்களும், அதற்கு மேட்சிங்காக வேட்டியும் காம்போ ஆபராக அறிமுகப்படுத்தியுள்ளது. நியாயமான விலையில் தரமான

தயாரிப்புகளாக வேட்டி திகழ்வதால் அனைவரும் விரும்பி வாங்கி செல்கின்றனர்.  

இத்துடன் குழந்தைகளுக்கான லிட்டில் ஸ்டார்ஸ் வேட்டி சட்டைகளும் பல்வேறு கண்கவர் வண்ணங்களில் கிடைக்கிறது. வேட்டி ரகங்களில் கலர் சட்டையுடன் மேட்சிங் கலர் பார்டர் வேட்டிகள் வைரஸ், பாக்டீரியா கிருமி தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்கும் வேட்டிகள் மற்றும் சட்டைகள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. வெண்மைக்கென்றே குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ள ராம்ராஜ் காட்டன் பிரத்யேக ஷோரூம்கள் தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் வாடிக்கையாளர்களின் அமோக ஆதரவுடன் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. ராம்ராஜ் காட்டனின் வேட்டிகள், சர்ட்டுகள், பனியன்கள் உள்ளிட்டவை ஷோரூம்களில் மட்டுமின்றி முன்னணி ஜவுளி நிறுவனங்களிலும் கிடைக்கும்.

Related Stories:

>