×

பாலசமுத்திரத்தில் பொதுத்துறை செயல்பாடு விளக்கம்

பழநி, மார்ச் 5: பழநி அருகே பாலசமுத்திரம் இலஞ்சியம் நர்சரி பள்ளியின் சார்பில் பொதுத்துறை அதிகாரிகள் செயல்பாடு விளக்க நிகழ்ச்சி நடந்தது.
பொதுத்துறை நண்பர்கள் எனும் தலைப்பில் நடந்த இந்நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகளை காவல் நிலையம், தீயணைப்பு நிலையம், வங்கி போன்ற பொது இடங்களுக்கு அழைத்து சென்று அங்கு பணிபுரியும் அதிகாரிகளை அறிமுகப்படுத்தி, அவர்களின் பணி செய்யும் முறை குறித்து செயல்முறை விளக்கம் காட்டப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளி தளாளர் சுசீலா, முதல்வர் பாலச்சந்தர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தினர்.

Tags :
× RELATED பழநி-திருப்பதிக்கு வந்தே பாரத் ரயில்...