×

மு.க.ஸ்டாலின் வருகை குறித்து ஆலோசிக்க இன்று மாநகர் திமுக கூட்டம்

மதுரை, பிப். 19: மதுரை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் தளபதி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: மதுரை மாநகர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் பிப்ரவரி 19ம் தேதி (இன்று) காலை 9 மணிக்கு பசுமலையிலுள்ள கோபால்சாமி திருமண மண்டபத்தில் நடக்கிறது. பிப்ரவரி 23ல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் திமுகவில் இணையும் விழா குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படுகிறது. இதில் பொறுப்புகுழு உறுப்பினர்கள், பகுதி, வட்ட செயலாளர்கள், அனைத்து அணி நிர்வாகிகள் பங்கேற்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : DMK ,meeting ,visit ,MK Stalin ,
× RELATED திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த...