×

அன்னதானம் வழங்க விரும்புவோர் முன் அனுமதி பெறுவது அவசியம் செம்மங்குடியில் இன்று மக்கள் குறைதீர் முகாம்

கும்பகோணம், ஜன. 31: கும்பகோணம் தாலுகா செம்மங்குடி கிராமத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து தாசில்தார் பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கும்பகோணம் தாலுகா செம்மங்குடி கிராமத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இந்த முகாமில் அனைத்துத்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். முகாமில் ஒரே நாளில் முடிவு செய்யக்கூடிய ஜாதி சான்று, வருமானம், இருப்பிடம், பிறப்பு இறப்பு, முதல் பட்டதாரி போன்ற சான்றுகளுக்கான உரிய படிவத்தில் ஆதார ஆவணங்களை இணைத்து தொடர்புடைய அலுவலர்களிடம் மனுக்களை கொடுத்து பொதுமக்கள் பயனடையலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகரில் 30 பேட்டரி கார்கள்
முதியோர், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி கொள்ள 30 பேட்டரி கார்கள் நகரில் பயன்படுத்தப்படவுள்ளன. இதேபோல் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த கூடிய வீல்சேர் பயன்படுத்தப்படவுள்ளது. தற்காலிக பேருந்து நிலையம், வாகன நிறுத்துமிடம் போன்றவற்றில் குடிநீர், கழிவறை, மருத்துவ வசதி, மின்சார வசதி போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் வழங்கப்பட உள்ளது. இங்கு காவல்துறை, வருவாய்த்துறை ஊழியர்கள் 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் வரக்கூடிய மக்களுக்கு உதவி செய்வர். இதேபோல் அங்கு பொருட்கள் பாதுகாப்பறை, காலணி பாதுகாப்பு அறைகள் அமைக்கப்பட உள்ளன. 1,500 தன்னார்வலர்கள் ஆங்காங்கு மக்களுக்கு உதவியாக செயல்பட உள்ளனர்.

Tags : camp ,Semmangudi ,
× RELATED கோவில்பட்டி பள்ளியில் மாநில கபடி பயிற்சி முகாம்