×

நாகமணி அம்மாள் பள்ளியில் பொங்கல் விழா

கம்பம், ஜன. 19: கம்பம் நாகமணி அம்மாள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் முதல்வர் காந்தவாசன் தலைலை வகித்தார். இணைச்செயலாளர் திருமதி சுகன்யா காந்தவாசன் முன்னிலை வகித்தார். பள்ளி மாணவன் திரிநேத்ரன் மேஜிக் தந்திரக் காட்சிகளை நிகழ்த்திக் காட்டினார். பொங்கல் திருவிழா நான்கு நாட்களாக கொண்டாடப்படுகிறது. பள்ளியின் முதல்வர் புவனேஸ்வரி மாணவர்களுக்கு சக்கரை பொங்கல் வழங்கி நன்றி கூறினார்.

Tags : Pongal Festival ,Nagamani Ammal School ,
× RELATED கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்